பொது அறிவு முக்கிய வினா விடைகள்!!
* நிதி ஆயோக் அறிக்கையின் படி சுகாதார குறியீட்டில் மூன்றாவது இடத்தில் உள்ள மாநிலம் எது? - தமிழ்நாடு
* உயர் கல்வி மொத்த சேர்க்கை விகிதம் அதிகம் உள்ள மாநிலம்? - தமிழ்நாடு
*குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டுத் திட்டங்களில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? - முதலிடம்
* கல்வியறிவு, குழந்தை இறப்பு விகிதம், மகப்பேறு இறப்பு விகிதம் ஆகியவற்றில் முன்னணியில் உள்ள மாநிலம்? - கேரளா
* தமிழகம் நீர் வளத்தில் 3 சதவீதமும், நிலப்பரப்பளவில் எத்தனை சதவீதமும் உள்ளது? - 4 சதவீதம்
*தமிழ்நாட்டில் எத்தனை ஆறுகள் உள்ளன? - 17
* மாலிப்டினம் எனும் இரசாயனத்தாது இந்தியாவிலேயே ---------- என்னும் ஊரில் மட்டுமே கிடைக்கிறது. - மதுரை மாவட்டம் கரடிக்குட்டம்
*இந்திய அளவில் நகரமயமாதலின் சராசரி அளவு -------- ஆக உள்ளது. - 31.5மூ
*சமச்சீர் பாலின விகிதம் என்பது ------------- வாழ்வியல் மேம்பாடு அடைந்திருப்பதை குறிக்கிறது. - பெண்களின்
*பாலின விகிதத்தில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது? - மூன்றாவது இடம்
*தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது உலக அளவில் எந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாக உள்ளது? - குவைத்
*தமிழ்நாட்டில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(புளுனுP) சேவைத் துறையானது 63.70மூ பங்களிப்புடன் எத்தனையாவது இடத்தில் உள்ளது? - முதலிடம்
*தொழில் துறை பங்களிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ள மாநிலம்? - தமிழ்நாடு
*வரலாற்று ரீதியாகத் தமிழகம் ஒரு ------------- மாநிலமாகும். - வேளாண் மாநிலம்
* தமிழகத்தில் எத்தனை வேளாண் காலநிலை மண்டலம் உள்ளது? - ஏழு
No comments:
Post a Comment