பொது அறிவு வினா விடைகள்
1. டெங்கு நோயானது ------------ காய்ச்சல் எனவும் அழைக்கப்படுகிறது. - எலும்பு முறிப்பு
2. பைலேரியா என்ற நோயை ஏற்படுத்தும் நோய்க்காரணி எது? - வவுச்சேர்ரெரியா பான்க்ராப்டீ
3. பைலேரியா என்ற நோயானது ----------- என்ற கொசு இனம் கடிப்பதன் மூலம் கடத்தப்படுகிறது. - கியு+ளக்ஸ்
4. 2009-ம் ஆண்டு, உலக சுகாதார நிறுவனம் எந்த நோயைப் பெரும் கொள்ளை நோய் என அறிவித்தது? - பன்றிக்காய்ச்சல்
5. ரெட்ரோ வைரஸ் ஏற்படுத்தும் எய்ட்ஸ் நோயானது, முதன் முதலில் எந்த இடத்தில், எந்த ஆண்டு கண்டுணரப்பட்டது? - அமெரிக்காவில் ஹட்டாய், 1981-ம் ஆண்டு
6. உலகளவில், தட்டம்மையால் இறந்தவர்களின் விகிதமானது எத்தனை சதவீதமாகக் குறைந்துள்ளது? - 7 சதவீதம்
7. நோய்த் தடுப்பு மருந்தளித்தல் மற்றும் பாஸ்டுரைசேஷன் என்ற நிகழ்விற்கு பெயர் பெற்றவர் யார்? - லுயிஸ் பாய்ஸ்டர்
8. விலங்குகளால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் எவை? - பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல்
9. தென் இந்தியாவின் மூன்றாவது பெரிய ஆறு ---------- ஆகும். - காவிரி
10. காவிரி ஆறு ------------ கிலோ மீட்டர் நீளம் கொண்டது. - 765
11. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டுப்பட்டுள்ள அணைகள் எவை? - மேட்டூர் அணை மற்றும் கல்லணை
12. தமிழகத்தின் வேளாண்மைக்கான நீர் ஆதாரமாக விளங்குவது ---------- ஆகும் . தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை
13. தமிழகத்தில் முக்கிய உணவல்லாத பயிர்களில் ------------ முதலிடம் வகிக்கிறது. - தென்னை
14. தமிழகத்தில் முக்கிய உணவு பயிர்கள் எவை? - நெல், சோளம், கம்பு, கேழ்வரகு
15. வேளாண்மைக்கு பயன்படுத்தப்படாத நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது? - தரிசு நிலம்
வாழ்க வையகம்
No comments:
Post a Comment