Saturday, October 19, 2019

பொது அறிவு வினா விடைகள்

பொது அறிவு வினா விடைகள்

*இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? - 64 லட்சம்

* எத்தனை உறுப்பினர;கள் அரசியலமைப்பு சட்டத்தில் கையெழுத்திட்டனர;? - 284 பேர்

*இந்தியா, எதற்கு கருவு+லமாகத் திகழ்கிறது? - இலக்கியங்கள்

* இந்திய நாடு, பல்வேறு படையெடுப்புகளுக்கு உட்பட்ட போதிலும் இன்றும் பெரும் மாற்றம் இல்லாமல் விளங்குவது எது? - இந்தியப் பண்பாடு

*ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒருமைப்பாடு தினமாக கடைப்பிடிக்கப்படும் நாள்? - நவம்பர் 19

* இந்தியா மொழியின் அடிப்படையில் பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட ஆண்டு? - கி.பி.1956

*ஐக்கிய அமெரிக்க நாட்டை விட இந்தியா எத்தனை மடங்கு சிறியது? - மூன்று

*இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு தலைமை தாங்கியவர் யார்? - டாக்டர் இராஜேந்திர பிரசாத்

*கோவா, டையு+ மற்றும் டாமன் ஆகிய பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட ஆண்டு? - கி.பி.1961

*தொலை தொடர்பு வசதிகளை அளிப்பதில் இந்தியா உலக நாடுகளிடையே ------- இடத்தில் உள்ளது. - பத்தாவது இடம்

*இந்தியாவில் முதன்முதலாக விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்? - ஆர்யபட்டா

* இந்தியாவில் ஐந்தாண்டுத்திட்டங்களை நிறைவேற்ற இந்தியத் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு? - 1950

*இந்திய மாகாணம், பாகிஸ்தான் மாகாணம் என இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்ட ஆண்டு? - 1947, ஆகஸ்ட் 15

* பல மனித இனங்களின் அருங்காட்சியகமாக தோற்றமளிக்கும் நாடு எது? - இந்தியா

No comments:

Post a Comment