*தர்ம பரிபாலன யோகம் என்ற இயக்கத்தைத் தொடங்கியவர்? - ஸ்ரி நாராயண குரு
* இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக பணியாற்றியவர்? - அம்பேத்கர்
*1927ஆம் ஆண்டு மார்ச் மாதம் பம்பாய்க்கு அருகில் மகத் பேரணியைத் தலைமையேற்று நடத்தியவர்? - அம்பேத்கர்
* மக்கள் மனதில் சுயமரியாதை, பகுத்தறிவு பெண் விடுதலை, ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் ஆகியவற்றிற்கு வித்திட்டவர்? - பெரியார்
* நாட்டு வருமானத்தை மக்கள் தொகையில் வகுப்பதன் மூலம் கிடைப்பது ------- ஆகும். - தலா வருமானம்
*தனி நபர் வருமானத்தைப் பற்றி முதன் முதலாகக் கூறியவர்? - தாதா பாய் நௌரோஜி
* இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற பண்டங்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பே இந்தியாவின் -------- என அழைக்கப்படுகிறது. - புனுP
*புனுPயின் நவீன கருத்து முதன் முதலில் யாரால் உருவாக்கப்பட்டது? - சைமன் குஸ்நட்
* ஒரு பொருளாதாரத்தின் உண்மையான முன்னேற்றத்தை அளப்பதற்கு ------------ சரியானதாகும். - மனிதவள மேம்பாடு குறியீடு
* மனிதவள மேம்பாட்டுக் குறியீடு யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? - முகஹப் - உல்.ஹிக்
* மனிதவள மேம்பாட்டுக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? - 1990
* பு+கோள ரீதியாக தமிழ்நாடு எத்தனையாவது மாநிலம் ஆகும்? - 11-வது மாநிலம்
* தமிழ்நாடு மக்கள் தொகை அடிப்படையில் எத்தனையாவது பெரிய மாநிலம் ஆகும்? - 6-வது மாநிலம்
*தமிழ்நாடு உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பில் எத்தனையாவது இடத்தில் உள்ளது? - 2-வது இடம்
*தலா வருமான முதலீடு, நேரடி அந்நிய முதலீடு மற்றும் தொழிற்துறை உற்பத்தி ஆகியவற்றில் மூன்றாவது இடத்தில் உள்ள மாநிலம் எது? - தமிழ்நாடு
No comments:
Post a Comment